எனது விசைப்பலகையிலிருந்து.....

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்பட்டும் "அமரர் செல்வராணி ஞாபகார்த்த சிறந்த இணையத்தள வடிவமைப்புப் போட்டி 2011" பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இணையத் தள வடிவமைப்பில் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னை களம் அமைத்துக் கொடுத்த "அமரர் செல்வராணி ஞாபகார்த்த சிறந்த இணையத்தள வடிவமைப்புப் போட்டி" அமைபாளருக்கு எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
த.சுஜீவன்